Saturday, February 25, 2012

என் முதல் பதிவு என் தந்தைக்கு சமர்ப்பணம்

மறைந்த என் தந்தையின்  ஆசிகளுடன் எனது பதிவுலக கடலில் இன்று முதல் பயணம் செய்ய தொடங்குகிறேன்.அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் நாடும் உங்கள் சகோதரன்.

 இந்த பதிவின் மூலமாக பல தொழில்நுட்ப,சமூக சிந்தனை,நாட்டு வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் மற்றும் அரசியல் சார்ந்த செய்திகள் விமர்சனகள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.
எனவே தங்களுடைய மேலான ஆதரவினையும் பகிர்வினையும் தர வேண்டுகிறேன்.
                                                           நன்றி
உங்களுடைய சகோதரன்

நா சுரேஷ் குமார்


No comments:

Post a Comment