.psd.jpg)
இந்த பதிவின் மூலமாக பல தொழில்நுட்ப,சமூக சிந்தனை,நாட்டு வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் மற்றும் அரசியல் சார்ந்த செய்திகள் விமர்சனகள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்.
எனவே தங்களுடைய மேலான ஆதரவினையும் பகிர்வினையும் தர வேண்டுகிறேன்.
நன்றி
உங்களுடைய சகோதரன்
நா சுரேஷ் குமார்